விரல் எழுதும் அழுகை குரல் !!! Jeyakanthan & Nagoor Hanifa demise
நேற்றோடு ஓய்ந்தது ??!!??
தமிழை தமிழால் சிறப்பித்த விரல் !!??
அந்த விரலிளிருந்து எழுத்தாய் வந்தது பாமரனின் குரல் ?!?!?!அது "ஜெயகாந்தன்" எனும் ஓர் எழுத்தாளரின் விரல் !!!
நேற்றோடு ஓய்ந்தது ??!!??
தமிழை இசையால் குளிர்வித்த குரல் !!??
தன் குரல் கொண்டு தந்ததெல்லாம் தமிழிசையின் திரள் ?!?!?!அது "ஹனிபா" எனும் ஓர் பாடகரின் குரல் !!!
இதுவரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு இல்லை
இவர்களைப்போல் நகல் ?!
இனி தமிழ் எழுத்துக்கும், தமிழ் இசைக்கும்
உண்டா??? ஓர் பகல்?!?!?!
இது தமிழ் மேல் காதல் கொண்ட பாமரனின் விரல் எழுதும் அழுகை குரல் !!!
- குருஸ்ரீ
Comments
Post a Comment