Posts

Showing posts from 2014

சிந்தனை செய் மனமே...

Image
இன்றைய நிலை  சக பயணியின் கரங்களுக்கு  இருக்கையின் கைப்பிடியை  மறுக்கும் மனிதர்களே  - இங்கு  பன்னாட்டு நிறுவனங்களின்  இயற்கைவள சுரண்டல்களை  முகநூலின் திரை கிழிய எழுதுகிறார்!!! வீட்டில் வேலை செய்வோர்   கேட்ட ஊதிய உயர்வுக்கு  நூறுமுறை கேள்வி கேட்ட  நுட்பமான வித்தகர்தாம்  - இங்கு  விலைவாசி உயர்வு பற்றி  விளா எலும்பு நோக விளிக்கின்றார்!!! தன் மக்கள் தன் குடும்பம்  தன் பிள்ளை தன் வாழ்வு  என வாழும் வெட்கமில்லா  வள்ளல் தெய்வங்களே - இங்கு  பொறுப்பில்லா அரசியல்  என்றே உணர்வுகளில் பொங்குகிறார்!!! வறுமையின் கொடுமை தீர்க்க  நாட்டில் நலன்கள் செழிக்க  உண்மையாய் உழைத்த  உத்தமர்களை தேடி அலுத்த  பாரத அன்னை இப்போ  பரலோகம் பார்த்து  கண்ணீரில் கரைகின்றாள் !!! எண்ணமும் எழுத்தும்  குருஸ்ரீ 

Being Short Tempered!!!

Image
So here we go, i may have written lot of articles and post and obviously will continue doing it. But this one may be little close to my character. Being Short Tempered!!! Yes many feel bad to maintain a good rapport with me, some rather would be happy if their relationship ends.... All they quote on me is nothing else than  "YOU ARE SHORT TEMPERED!!!"  Everyone of us the bad or harm effects of being short tempered, i shall better keep away from discussing on that there are few other interesting facts in controlling anger as below, 1) Take a Breath 2) Allow sometime to stand between you & your logic 3) Think about the good thing that the person or the situation may get you 4) Drink Plenty of water 5) Go alone and lay down or sleep instead and many more so are the above or some more action will control when we lose our temper?!?!?  Hypothetical question, if you ask me...!!! I remember a saying " When i lose my temper, You don't find it

எனக்கு பிடிக்குமென்று இந்த ஞாயிற்று கிழமையிலும்

Image
ஞாயிற்று கிழமைகளில்  வயது ஐந்து  அதிகாலை நேரம்,  அப்பாவின் குரல், சில்லென குளியல்,  விபூதி வாசம்,  திருவப்பூர் கோவில்,  சைக்கிள் பயணம், கம்பன் முதல்,  வள்ளுவன் தொட்டு  கண்ணதாசன் வரை  இலக்கியம் பேசிவிட்டு    கடன் கணக்கில் மனம் பரிமாறும் - அப்பா - பெரியப்பா  தோழிகளுடன் விளையாட்டும்  வேடிக்கையுமாய் அக்கா  அன்பாக அம்மா உணவளித்தால்  "எனக்கு பிடிக்குமென்று  இந்த ஞாயிற்று கிழமையிலும்  சுடச்சுட சாதம்  வெண்டக்காய் பொறியல்  முருங்கக்காய் சாம்பார்   தக்காளி ரசம்" வயது பத்து  சூரியன் உதிக்கையில்  சூழ்நிலை எழுப்பிட  கைகளில் மட்டை கண்களில் கனவு வெற்றியின் நினைவு    ஊர் ஒர மைதானம்  வெய்யில் தலை இரங்க  வேர்வை உடல் பூக்க  வீதியில் விளையாடும் விதியின் விளையாட்டு  இந்த முறையும்  விரக்தியாய் வீடு திரும்ப  அப்பா கடு கடுக்க  அம்மா சிடு சிடுக்க  இலையில் பரிமாற  "எனக்கு பிடிக்குமென்று  இந்த ஞாயிற்று கிழமையிலும்  சுடச்சுட சாதம்  வெண்டக்காய் பொறியல்  முருங்கக்காய் சாம்பார்   தக்காளி ரசம்" வயது

IMPOSSIBLE!!! SPACE CRAFT ??!!??!!

Image
They Say IMPOSSIBLE has I - M - POSSIBLE in itself...  Law of Physics says An Rocket Engine needs an Propellant to make it function based on Newton's II Law - Law of Conservation of Momentum Rocket Propulsion mechanism requires a Thrust which can be modelled from generalization of the above Newton's II Law When an English Scientist Mr. Roger Sawyer came up with an Space drive called Em-Drive!!! In the year 2000, The responses were obvious !!! Almost every one laughed at him, except for few Chinese Scientists who took it more seriously. We, Humans have always been fascinated by something called flying...And Space science has almost attracted every Social animal in this earth Now the concept of Em Drive put forward by Sawyer is that thrust can be produced using microwaves in an closed container and the source for microwaves shall be solar energy!!! So what does it do?!?! It reduces almost half the size of a Space ship  So, The dream of Humans to

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

Image
கவிஞர் வாலி அவர்களின் தமிழ் புலமையும் வளமையும் உணர வேண்டுமானால் அவரது தனி கவிதை தொகுப்புகளை படித்து பாருங்கள் அவர் எத்தகைய சிறப்பான கவிஞர் என்பது புலப்படும்  இதோ அவரின் முத்தான தனி கவிதைகளில் என் மனம் கவர்ந்தவைகளில் சில .... அதென்ன வாலி என பேரு ஆனா வால் இல்லையே என்ற விமர்சனத்துக்கு எழுதிய பதில் கவிதை, " வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா? காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?"   நமக்கெல்லாம் எதிர்காலம் எப்படி இருக்குமோ!?!?  என்று திரு நாகேஷ் அவர்கள் இளமை காலங்களில் போட் கிளப்பில் ஒன்றாக இருந்த போது புலம்பிய வேதனைக்கு ஆறுதலாய் தந்த கவிதை ... "கால மகன் கட்டிவைத்த ஆலமர ஊஞ்சலிலே  ஏழை மக்கள் ஆடுகின்றார் ஆராரோ ஆராரோ  இதில் எதிர்கால மன்னவர்கள் யார் யாரோ? யார் யாரோ?" கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் பலியான பொழுது சிந்திய கண்ணீர் கவிதை  "கோவில்கள் அதிகம் கொண்ட ஊராமே குடந்தை - அப்படியென்றால்  இந்த அக்கிரமத்திற்கு அத்துணை தெய்வங்களுமா உடந்தை" ஹைக்கூ !!! தன் தலையைச் சீவியவனுக்கே ! தண்ணீர் தருகிறது இளநீர்  தன்  தோ லை உரித