Posts

Showing posts from May, 2014

அறிவியல் : கட - உள்

Image
அறிவியல்  எந்திரம் எல்லாத்துக்கும் எந்திரம் இருக்குது  எல்லாமே கண்டெடுத்த அறிவியல் அறிஞரிடம்  ஆகாயம் வட்டமிட,  விண்வெளிய நோட்டமிட இதயத்த மாற்றிவிட  செவ்வாயில் வாழ்ந்துவிட  உலகத்தின் மூலையெல்லாம்  ஒருநொடியில் கைப்பிடியில் பேசிவிட ... ஆனாலும் ... "சாக்கடைய அடைப்பெடுக்க !? பிணத்த அறுத்தெடுக்க ?! கழிவறை சுத்தம் செய்ய ?! நினைக்கவே அருவருப்பா  இருக்குற வேலைக்கெல்லாம்  அறிவியல் எந்திரம் ஏதுமில்லை" என்னப்போல உன்னைப்போல  ரத்த்தமும் சதையுமா - வாழும் மனிதனுக்கு  உதவாத அறிவியல்  இருந்தென்ன  இல்லாம போனாதான் என்ன இப்போ ?!?! அறிவாளி அண்ணன்களா !!! அறிவியல் சிங்கங்களா !!! மனித உரிமையிலே  இதுதானே முதல் படி  கொஞ்சம் மனிதனையும் நேசிக்கும்  அறிவியலை வாசிப்போம் மகத்தான  மனிதத்தின்  அன்பையே நேசிப்போம் - குருஸ்ரீ  நானும் ஆத்திகனே!!!   "சுடலமாடன், ஈனப்பேச்சி,  இசக்கி அம்மன்,  தேரடிமாடன், மலைமாடன், முத்துப்பட்டன், கழுமாடன், வண்டிமறிச்சான், முண்டன்,  முத்தார

BEING ORIGINAL

Image
Recently I have been trying to do some improvisations with my writing, by developing commitment to get my thoughts flowing into words and posts on a more consistent basis…More obviously it would make me more confident, creative and unique. Since then I have tried to fiddle between English – Tamil (posts) and between writing a Essay – Poem (of course in Tamil only) I don’t want to get struck to a pattern of writing, or a method as such, To keep it simple I want to be ORIGINAL, YES IT’S MY BLOG – MY RIGHTS – MY FREEDOM – MY CREATIVITY Being ORIGINAL isn’t about creating something unique. It’s not about saying or doing or thinking something that nobody else has said, done, or thought of doing. Creating from a place of ORIGINAL means creating from a place where all thoughts, ideas, and dreams originate. It’s a realm we all share, a realm where exclusivity and favoritism do not exist, where you and me can be ORIGINAL while doing, thinking, and saying

காதலுக்கு தினம் உண்டு?? காவலர்க்கு தினம் உண்டா?!?! - வீர வணக்கம்

Image
காதலுக்கு தினம் உண்டு?? காவலர்க்கு தினம் உண்டா?!?! கோவில் திருவிழா,  தேர்தல் பெருவிழா,  சமுதாய போராட்டம்,  ஊரில் தேரோட்டம், சாதி கலவரம்,  வெடிகுண்டு நிலவரம்,  தலைவர்கள் கூட்டம்,  கேளிக்கை ஆட்டம்... இன்னும் இன்னும்  எத்தனை எத்தனையோ  எல்லாவற்றுக்கும் இவர்கள் தான் பொறுப்பு  எப்போதும் மக்களுக்கு இவர்கள் மீதே வெறுப்பு  ஆதி தமிழர் ஆண்டவன் என்றான் ஊர் காக்கும் வீரர்களை  இங்கே .... பாதி தமிழன் மறந்து விட்டான் இவர் செய்யும் தியாகங்களை மதிகெட்ட மனிதர்களே செவிகளை திறந்து கொள்ளுங்கள், கொஞ்சமேனும் சொரணை இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்   ஆண்டுதோறும் காதலுக்கு தினம் உண்டு?? நம்மை காக்கும் காவலர்க்கு தினம் உண்டா?!?! வீர வணக்கம்!!!  நாட்டின் எல்லை -  எந்நாளும் நிம்மதி இல்லை  எப்போதும் எதிரிகள் தொல்லை -  வீரர்களுக்கு பஞ்சமில்லை - ஆனாலும் போற்ற  இங்கே நல்ல நெஞ்சம் இல்லை  ஊர் விட்டு உறவு விட்டு தம் மக்களுக்காய்  தன் உயிரையும்  விட்டு போராடியவனுக்கு ... கண்ணில் நீர்த்துளி இல்லை பலருக்கு!!!

KARATE KID - தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

Image
KARATE - THE MARTIAL ART!!! Learning martial arts is as much about mental development as physical fitness, For many people learning martial arts is a journey of self-development and realization. Not everybody achieves their goal though. There are many reasons why someone decides to take up martial arts as a hobby and no two people are ever alike. Some decide to learn karate purely to learn how to defend themselves, others will learn it to understand more about the cultural traditions of learning unarmed combat and some people study as a way to get fit in a social environment. Some people just want to get a black belt because they feel it will prove that they are strong in character. Passion is what drives people to success. Total belief in yourself and the task at hand is a part of passion, as is a love for the art that you chose. You can be passionate about any individual aspect of training, or indeed all martial arts training. There are many fathers who